Thamilarasy Nageswaran cover image
Thamilarasy Nageswaran's profile picture

Thamilarasy Nageswaran

Sri Lanka

முறிந்து போன உறவுகள். தொடர்ந்து வரும் பந்தங்கள். முடிவில்லா வாழ்க்கை பயணங்கள். எட்டமுடியாத கனவுகள். இவற்றை எல்லாம் நினைத்து கலங்குகின்ற இரவு பொழுதுகள். விரிந்து கொண்டு போகும் கற்பனைகள்....!!! மரணத்தை நோக்கி நகரும் வாழ்கையில் ....நம்மை வாழச் சொல்லி வற்புறுத்துவது ... காதலும் நட்பும் தான் ....காதலை நேசி…நட்பை சுவாசி… நேசிக்கும் உறவுகள் நம்மை விட்டு பிரிந்து சென்றாலும்... நேசித்த நினைவுகள் நம் மனதில் என்றும் நிலைத்து இருக்கும்... Thats LIFE..! நாம் போகும் பாதை மனல் பாதையாக இருக்க வேண்டும் என்று அசைப் படலாம், ஆனால் ஒரு முள் கூட இருக்க கூடாது என்று அசை படுவது அசட்டுத் தனம். நல்ல அனுபவம் கிடைக்கும் போது பரவசம் படனும், மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவபடனும்...

No history to display

When Thamilarasy Nageswaran listens to shows or tracks they will be shown here