Sutha Karan's profile picture

Sutha Karan

என்னை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை...
இருந்தாலும் சொல்லுறன்.

பாக்க சுமாரா இருந்தாலும்
ஆறடில சிங்கம் நான் !
அன்பு வச்சா கட்டி தங்கம் நான் !

என்னை பிடிக்காத பொண்ணையும்
எனக்கு பிடிக்காத பொண்ணையும் நிமிர்ந்து கூட பாக்க மாட்டன்.
( அதாவது இடைஞ்சல் பண்ண மாட்டன்.)

வந்த சண்டைய விட மாட்டன்.
வம்பு சண்டைக்கு போக மாட்டன் .(அதுக்காக சண்டைக்கு
கூப்பிட்டிடாதிங்க..)

தமிழ் கொஞ்சம் கொஞ்சம் வரும்
இங்கிலீஷ் சுத்தமா வராது...(அதுக்காக a,b,c,d தெரியாது என்று இல்லை.)

ஏதோ! கொஞ்சம் படிச்சிருக்கன் .(காதல் கடிதம் எழுதிற அளவுக்கு)

நானும் உழைச்சு பெரியாளா அகனும் என்று அசை தான் (ஆப்பிள்
நிறுவனத்துக்கு சமமா இல்லாட்டியும் பரவா இல்லை .ஒரு bill கேட்ஸ் ட அளவுக்கு )

நண்பனுக்கு நண்பன் .......நண்பேண்டா!!!!!!!!!!!!!

No history to display

When Sutha Karan listens to shows or tracks they will be shown here