TRACK
Why inviting him?
Tamil Senior Citizens Association (TSCA) in Sydney has invited the Sri Lankan High Commissioner for its Silver Jubilee celebration as a special guest. However, a Tamil group opposes the TSCAs decision and threatens protesting during the event. Nic...(தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் தனது வெள்ளி விழா நிகழ்வை எதிர்வரும் சனிக்கிழமை கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள இந்த அமைப்பு ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை அரசின் தூதுவரை விருந்தினராக அழைத்துள்ளது. இதை சில அமைப்புகள் எதிர்கின்றன. அவரை ஏன் அழைக்கின்றோம் என்று தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் துணைத் தலைவர் நிகோலஸ் ராஜநாயகம் விளக்குகிறார். உரையாடியவர்: றைசெல்
)
Comments