TRACK
SL Report
Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.
(இலங்கையில், இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பொழுது பல அரசியல் தலைவர்களும் உரையாற்றினார்கள். அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.)
Comments