Focus: India
TRACK

Focus: India

Avatar

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. (ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இது குறித்த செய்தியையும், தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து, தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம் குறித்த செய்தியையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
 
 )

Comments

Avatar