Bone marrow donation
TRACK

Bone marrow donation

00:00

'When you become a bone marrow donor, your donation is often the last chance for life for someone with a serious illness'. Dr Poomahal Kumar is detailing the Bone marrow donation with Maheswaran Prabaharan.
 (இரத்தம் தொடர்பிலான புற்றுநோயுள்ள நம்மவர்களுக்கு அவர்களின் உயிர் காக்க நம்மவர்களின் Bone marrowவே தேவை. அதுவே ஒவ்வாமை அற்றதாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.
எலும்பு மஜ்ஜை எனப்படும் Bone marrow தானம் செய்தல் பற்றிய விளக்கத்தை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் Dr பூமகள் குமார்.
அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
 )

Comments

00:00