Keep up to date with every new upload!

Join free & follow Tamil
Share
  • 1 year ago
Thiraikku vanatha Ilakkiyam – Part 18

Thiraikku vanatha Ilakkiyam – Part 18

Thirumalai Moorthy is known for presenting historical origins and backgrounds of Tamil movies. He is presenting a new series called Thiraikku vanatha Ilakkiyam (the classic Tamil stories/novels that were produced as movies). He traces the root of...(தமிழில் சமீபத்தில் வெளிவந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் விசாரணை மிகவும் குறிப்பிடத் தகுந்த திரைப்படம். வெளிநாட்டுத் திரைப்படத்திற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பிரிவுக்கு இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே திரைப்படம் விசாரணை (வெளியான ஆண்டு: 12 செப்டம்பர் 2015). விசாரணைதிரைப்படத்தின் இலக்கியப் பின்னணியை ஆராய்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.
 )

Comments