Keep up to date with every new upload!

Join free & follow Tamil
Share
  • 1 year ago
Is our teaching methodology sustainable?

Is our teaching methodology sustainable?

Engineering concepts are often seen as complicated and many students do not understand the basic concepts. Most teachers do not help the process either, for they emphasise on memorising formulae and not understanding the fundamentals. To address...(அன்றாடம் பரபரப்பாகும் செய்திகளை, உண்மையா பொய்யா என்று அறியாமல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயங்களை, அறிவியல் பின்னணியோடு அலசி, சமூகப் பொறுப்போடு, எளிய தமிழில் வீடியோவாகத் தயாரித்து வெளியிடுகிறது சென்னையைச் சேர்ந்த எல்.எம்.இ.எஸ். அகாடமி (Lets Make Engineering Simple - LMES Academy).
அதனை ஆரம்பித்து செவ்வனே இயக்கி வரும் பிரேமானந் சேதுராஜன், தான் ஏன் இதனை ஆரம்பித்தேன் என்பதிலிருந்து, பாடசாலைச் சிறார்களுக்கு விஞ்ஞானத்தை எப்படி இலகுவாகக் கற்றுத் தருகிறார்கள் என்பது வரை பல்வேறு கேள்விகளுக்கு, மனம் திறந்தது பதிலளிக்கிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
 )

Comments