Keep up to date with every new upload!

Join free & follow Tamil
Share
  • 2 years ago
How did violin become prominent in Carnatic music?

How did violin become prominent in Carnatic music?

Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists.
W...(இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள்.
கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நீண்ட நேர்காணலின் முதல் பாகத்தில், தனது தந்தை குறித்தும், மேலைத்தேய இசையுடன் இணைந்த அவரது இசைப்பயணம் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.
 )

Comments