கிரண் பேடி, பா.ஜ.க. மற்றும் இந்துத்துவாவை அம்பலப்படுத்திய தோழர் மதுக்கூர் ராமலிங்கம்

கிரண் பேடி, பா.ஜ.க. மற்றும் இந்துத்துவாவை அம்பலப்படுத்திய தோழர் மதுக்கூர் ராமலிங்கம்

9.7.2017 அன்று புதுச்சேரியில் நிகழ்ந்த சமூக நல்லிணக்கத்திற்கான மேடையில் தோழர் மதுக்கூர் ராமலிங்கத்தின் நகைச்சுவைமிகுந்த உரை இது. கிரண் பேடி, பா.ஜ.க, இந்துத்துவாவை அம்பலப்படுத்தும் அதே நேரத்தில் முதாலாளித்துவ, ஏகாதிபத்திய முகத்தையும் அம்பலப்படுத்துகிறார். GST, கோவையில் வெடிகுண்டு வீச்சு, பின்வாசல் வழியே நுழைய முயற்சிக்கும் பா.ஜ.கவின் கோழைத்தனம் ஆகிய நிகழ்கால கூத்தையும் நகைச்சுவைமிக்க விவரிக்கிறார்.

Comments